Ram
வணக்கம், நான்RamENTREPRENEUR

பழைய கார், பைக் ஷோரூம்கள், மீடியேட்டர்கள் மற்றும் தனிநபர்கள் ஒவ்வொரு விற்பனைக்கும் விரைவாக பில் போட்டு, சுத்தமான கணக்கு வைத்துக்கொள்ள உதவுகிறேன்.

பழைய கார் & பைக் விற்பனைக்கு ஒரு நிமிடத்தில் பில் போடுங்கள்

ஷோரூம்கள், மீடியேட்டர்கள், தனிநபர்களுக்கான எளிய பில்லிங் மென்பொருள். பில்லை அச்சிடலாம் அல்லது வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்.

Enquire now on WhatsApp

எங்கள் ஆப்பை வீடியோவில் பாருங்கள்

AIRC புக், இன்சூரன்ஸை AI தானாகப் படிக்கும்ஒருமுறை அப்லோட் செய்தால் போதும். பதிவு எண், உரிமையாளர், இன்ஜின், சேசிஸ், இன்சூரன்ஸ் விவரங்கள் பில்லில் தானாக நிரம்பும்.
முழுமையான பில்வாகனம், வாங்குபவர், முன்பணம், மீதி தொகை எல்லாம் உங்கள் ஷோரூம் பெயருடன் ஒரே பில்லில்.
பாக்கியை கண்காணியுங்கள்யார் எவ்வளவு தர வேண்டும் என்று பாருங்கள். பெயர், போன், வாகன எண் மூலம் பழைய பில்லை தேடலாம்.
எங்கும் பயன்படுத்தலாம்மொபைல் ஆப் (iOS & Android) மற்றும் இணையதளம், பாதுகாப்பான கிளவுடில் எப்போதும் Sync.
இதற்கு:ஷோரூம்கள்மீடியேட்டர்கள்தனிநபர்கள்
ஆப் பற்றி மேலும்Car and Bike Software: cloud database, mobile app and website portal

இனி கையால் பில் எழுத வேண்டாம்

ஒரு செய்தி அனுப்புங்கள். விவரங்களையும் டெமோவையும் அனுப்புகிறோம்.

Enquire now on WhatsApp
Enquire now